tag:blogger.com,1999:blog-22933032.post7058743568793398166..comments2023-04-12T21:27:18.979+05:30Comments on புத்தகம்: 27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதைசேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-22933032.post-60471426755304680122008-01-11T04:03:00.000+05:302008-01-11T04:03:00.000+05:30அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.இந்த புத்தகங்களின் வி...அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

இந்த புத்தகங்களின் வியாபாரம் அவர்களின் வாழ்வுக்கு ஏதாவது செய்யுமா?

ஒரு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை கூிட்டி வந்து அமர்த்தி, உங்கள் மறுவாழ்வுக்கு ஏதாவது செய்ய அரசோ தனியார் தொண்டு நிறுவனங்களோ முயற்சி செய்தால் நீங்கள் இந்தத் தொழிலை விட்டு விடுவீர்களா? என்று கேட்டபோது அத்தனை பெண்களும் பொதுவான ஒரு கருத்தையே சொன்னார்கள் - இப்போது எங்கள் வாழ்வில் கஷ்டம் இருந்தாலும் வசதியும் இருக்கிறது. எங்கள் பிள்ளைகளை வேறு இடத்தில் வைத்து படிக்க வைக்கிறோம். இந்த வசத்ியை தர உங்களால் முடியுமா ?
நாங்கள் மறு வாழ்வு என்ற பேச்சைக் கேட்டு வெளியில் வந்தால் இந்த சமூகம் எங்களை ஏற்றுக் கொள்ளாது. இப்போது கிடைக்கும் வசதியும் போய் விடும் என்று.

நாணயத்தின் மறு பக்கங்கள் நம்மை அதிர வைக்கும்.

நான் கூறிய உதாரணம் எல்லா பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கும் பொருந்தாது ( இதில் ஏமாற்றப் பாடுபவர்களுக்கு பொருந்தாது) என்றாலும் இது மறுப்பதற்கில்லைMangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22933032.post-30303060477873343422008-01-11T00:17:00.000+05:302008-01-11T00:17:00.000+05:30//நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமு...//நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.//
நச், வரிகள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com